Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

.குஜராத் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin

விளையாட்டு
 .குஜராத் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில்மோதின.. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. குஜராத் அணி. இருபது ஓவரில் ஆறு விக்கெட் இழந்து 168 ரன்களை எடுத்தது அடுத்து ஆட வந்த மும்பை இந்தியன்ஸ் அணி 169 ரன்களை எடுக்க வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயத்தோடு களத்தில் இறங்கிய அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது .குஜராத் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads