Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 115.3 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து 461 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

by Admin

விளையாட்டு
இந்திய அணி 115.3 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து 461 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

: இந்திய அணிக்கும்   இங்கிலாந்து அணிக்கும் இடையேயான ஐந்தாவது கிரிக்கெட் தொடர் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது.. இப்போட்டியில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் சதம் அடித்துள்ளனர் ..அவரை தொடர்ந்து விளையாடியவர்கள் ஒவ்வொருவரும் 50 ரன்கள் எடுத்து இந்தியாஅணியை வலுவாக்கிக் கொண்டு வருகிறார்கள்.

 இங்கிலாந்து அணி 57.4 ஓவரில் 218 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது நாள் மூன்றாவது செஷனில் இந்திய அணி 115.3 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து 461 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Share via
Advertiment

More Stories

Ads