Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா- இங்கிலாந்து நான்காவது கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
இந்தியா- இங்கிலாந்து  நான்காவது கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் நான்காவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில், நான்கு நாட்களில் இரண்டு செசன்ஸில் அடிப்படையில் போட்டி நடந்தது. இங்கிலாந்து அணி ஃபர்ஸ்ட்  செசன்ஸில் 353 ரன்களும் இரண்டாவதில் 145 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 307 ரன்களும் இரண்டாவது 192 ரன்களும் எடுத்தது.. .ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி மூன்று வெற்றிகளையும் இங்கிலாந்து அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது .இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 3 போட்டிகளை வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது..

Share via
Advertiment

More Stories

Ads