Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஸ்குவாஷ் போட்டியில்பூஜா ஆர்த்தி போட்டியிட்டு, ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

by Admin

விளையாட்டு
ஸ்குவாஷ் போட்டியில்பூஜா ஆர்த்தி போட்டியிட்டு, ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த வாரம் தொடங்கியது. இதில் இதுவரை தமிழ் நாடு 6 தங்கப் பதக்கம் வென்றிருந்தது. ஸ்குவாஷ் போட்டியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த பூஜா ஆர்த்தி போட்டியிட்டு, ஒற்றையர் பிரிவில் மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் தமிழ் நாடு ஏழாவது தங்க வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads