Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

 ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- வங்காளதேச அணியை வீழ்த்திஇந்திய அணி வெற்றி .

by Admin

விளையாட்டு
 ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- வங்காளதேச அணியை வீழ்த்திஇந்திய அணி வெற்றி .

 ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகின்றது.இப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி- வங்காளதேச அணியை எதிர் கொண்டது .டாஸ் வென்ற வங்காளதேச அணி பில்டிங்கை தேர்வு செது களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. இந்திய அணி ஐம்பது ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த வங்காள தேச அணி 45 புள்ளி 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை எடுத்தது .இதன் மூலம் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில்-

Share via
Advertiment

More Stories

Ads