Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

கிரிக்கெட்டின் தந்தை யார் தெரியுமா

by Staff

விளையாட்டு
கிரிக்கெட்டின் தந்தை யார் தெரியுமா

கிரிக்கெட் இங்கிலாந்தில் உருவானது என்றாலும், முதல் அதிகாரப்பூர்வமற்ற போட்டி அமெரிக்காவின் கென்ட் நகரில் 1646 இல் நடைபெற்றது. 1700களில் இங்கிலாந்து கிரிக்கெட்டை மற்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது. இங்கிலாந்தின் வில்லியம் கோல்ட்வின் 1706 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டை எப்படி விளையாடுவது என்பது பற்றிய முதல் பதிப்பை வெளியிட்டார். இங்கிலாந்து வீரர் WG கிரேஸ் கிரிக்கெட்டின் தந்தையாகக் கருதப்படுகிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஆல்ரவுண்டர் ஆவார்.

Share via
Advertiment

More Stories

Ads