Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு

by Staff

விளையாட்டு
தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு

3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் Playing 11-ல் இடம் பெற்றதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆகிறார் ரஜத் படிதார். காயம் காரணமாக ருதுராஜ் இப்போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் குல்தீப் யாதவுக்கு பதிலாக யுவேந்திர சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.

Share via
Advertiment

More Stories

Ads