Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று மாலை 5.00 மணிக்கு

by Admin

விளையாட்டு
 இந்தியா-தென் ஆப்பிரிக்கா 3-ஆவது  ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று  மாலை 5.00 மணிக்கு

இன்று 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி-

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று மாலை 5.00 மணிக்கு போலந்து பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. 1-1 என்ற புள்ளிக் கணக்கில் தொடர் சமனில் உள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணியே தொடரைக் கைப்பற்றும். இதற்காக இருஅணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளன.T20 தொடர் சமனில் முடிந்ததால், இந்தியா ஒருநாள் தொடரைக் கைப்பற்றுமா என ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்

 

Share via
Advertiment

More Stories

Ads