Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அர்ச்சனா மற்றும் துரோணாச்சாரியா விருது.

by Admin

விளையாட்டு
அர்ச்சனா மற்றும் துரோணாச்சாரியா விருது.

 மத்திய அரசு ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவருக்கு அர்ச்சனா விருதும் சிறந்த வீரர்களை உருவாக்கக்கூடிய பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதும் வழங்கி கௌரவதித்து வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு வழங்கப்பட்ட அர்ச்சனா மற்றும் துரோணாச்சாரியா விருது

கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது.கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு அர்ஜூனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி.கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜூனா விருது வென்ற நிலையில், இந்தாண்டு அவரது சகோதரிக்கு விருது.விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா விருதுகளை அறிவித்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.

 

Share via
Advertiment

More Stories

Ads