Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி-தொடரை சமம் செய்தது...

by Admin

விளையாட்டு
இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி-தொடரை சமம் செய்தது...

 இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் டி20 மூன்றாவது போட்டி தென்னாப்பிரிக்க ஜோகன்னஸ் பேக் நகரில் வாண்டரசு கிரிக்கெட் மைதானத்தில்நடந்தது..டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவரி ஏழு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை தென்னாப்பிரிக்காவிற்கு நிர்ணயித்து வெளியேறியது அடுத்து ஆட வந்த தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியிடம் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தலா ஒரு வெற்றிகள் மூலம் இந்திய அணி இத்தொடரை சமம் செய்தது...

Share via
Advertiment

More Stories

Ads