Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று 7.30 மணி அளவில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் கிரிக்கெட் டி.20 போட்டி.

by Admin

விளையாட்டு
இன்று 7.30 மணி அளவில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் கிரிக்கெட்  டி.20 போட்டி.

இன்று ஏழு முப்பது மணி அளவில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் மூன்று போட்டிகளைக் கொண்ட டி.20 முதல் போட்டி கிங்ஸ் மியாட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.. இப்போட்டி பற்றிய கருத்துக் கணிப்பில் இந்திய அணி 54 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் தென்னாப்பிரிக்க அணி 46 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads