Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் டி20 போட்டி 10. 12 .2023 ,அன்று

by Admin

விளையாட்டு
 இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் டி20 போட்டி 10. 12 .2023 ,அன்று

 தென்னாப்பிரிக்கா கிங்ஸ் மீட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் டி20 போட்டி 10. 12 .2023 அன்று. தென்னாய்ப்பரிக்க டர்பன் கிங்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது. 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் இது..

12.12.2023 செவ்வாய்க்கிழமை இரவு எட்டு முப்பது மணி அளவிலும்மூன்றாவது போட்டி 14. 12 .2023- வியாழன் அன்று இரவு எட்டு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads