Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலிய அணி- இந்தியஅணியிடம் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலிய அணி- இந்தியஅணியிடம் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

இன்று பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 ஐந்தாவது போட்டியில் இந்திய அணியும் ஆசிரியர் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கிய இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்கிற முனைப்போடு விளையாட ஆரம்பித்தது. .20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 160 ரகளை எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு இரண்டாவது வெற்றியை பெற்று விடலாம் என்று களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து இந்தியஅணியிடம் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Share via
Advertiment

More Stories

Ads