Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பெற்றது..

by Admin

விளையாட்டு
இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பெற்றது..

சட்டீஸ்கர் ராய்ப்பூர் ஜாகிர் பீர் நாராயின் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையிலான டி20 நாலாவது போட்டி நேற்று நடந்தது.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணிப ந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த இந்திய அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது அடுத்த ஆட களம்புகுந்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads