Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி .

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி .

அசாம் கௌஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி வந்து வீச்சை தேர்வு செய்தது .களத்தில் இறங்கி  ஆட ஆரம்பித்த இந்திய அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து 222 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த ஆஸ்திரேலியா அணி 223 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய அணி 225 ரன்கள் 5 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவரில் எடுத்து இந்திய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

Share via
Advertiment

More Stories

Ads