Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குஜராத் டைடன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்

by Staff

விளையாட்டு
குஜராத் டைடன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்

குஜராத் டைடன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியே வாங்கியதால், குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனில் புதிய பரிமாணத்தில் கேப்டன் கில் களமிறங்க உள்ளார்.

Share via
Advertiment

More Stories

Ads