Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டி20 போட்டி- ஆஸ்திரேலியா அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது, இந்திய அணி.

by Admin

விளையாட்டு
 டி20 போட்டி- ஆஸ்திரேலியா அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது, இந்திய அணி.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 போட்டி விசாகப்பட்டினம் ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பந்துவீச்சை எதிர்கொள்ள களம் இறங்கினர். 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து வெளியேற 029 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணித்தனர்.. இந்திய அணி களத்தில் இறங்கி பத்தொன்பது புள்ளி அஞ்சு ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரகளை எடுத்து, ஆஸ்திரேலியா அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணி உலக கோப்பையில் பங்கேற்காத இந்திய வீரர்களை கொண்டு இந்த போட்டியில் களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது

 

Share via
Advertiment

More Stories

Ads