Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 69 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் ஆஸ்திரேலியா அணி 31% வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

by Admin

விளையாட்டு
இந்திய அணி 69 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் ஆஸ்திரேலியா அணி 31% வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கி உள்ளது. இந்திய வீரர்கள் ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.-கருத்துக்கணிப்பின்படி இந்திய அணி 69 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் ஆஸ்திரேலியா அணி 31% வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads