Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி.

by Admin

விளையாட்டு
ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி.

உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதி ஆட்டத்தில், இரண்டாவது அணியான தென்னாப்பிரிக்கா அணியும்: ஆஸ்திரேலியா அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின..

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது.49.2 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்ள... அடுத்து ஆட புகுந்த ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து வலுவான நிலையில் ஆடியது.

..ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 வரும் 19ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்த இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்கிற நம்பிக்கையோடு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..

Share via
Advertiment

More Stories

Ads