Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

அரை இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
அரை இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.

இன்று 2 மணி அளவில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரை இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன.. கருத்து கணிப்பின்படி தென்னாப்பிரிக்க அணி 44 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் ஆஸ்திரேலியா அணி 56 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அரை இறுதி போட்டியில் இவ்விரு அணிகளில், எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் களமிறங்கும். நடந்து முடிந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னணியில் இருக்கும் இந்திய அணி ,இந்த ஆண்டு உலகக் கோப்பையை தன் சொந்த மண்ணிலேயே கைப்பற்றும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து .19ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தை நோக்கி காத்திருக்கிறார்கள்.

Share via
Advertiment

More Stories

Ads