Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

by Admin

விளையாட்டு
70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியாவிலும் நியூசிலாந்து அணியும் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மோதின டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது..இந்திய அணி 50 ஓவரின் நான்கு விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்து 398 ரன்னை இலக்காக நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.. விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சதம் அடித்து சாதனை....... அடுத்து ஆட வந்த நியூசிலாந்து அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.. முகமது சாமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்கிற பெருமையை பெற்றார்.

: இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது .நாளை அரை இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியும் ஆசிரியர் அணியும் மோதுகின்றன..

இறுதி போட்டியில், இந்திய அணியோடு எந்த அணி விளையாடப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எகறிக் கொண்டிருக்கிறது.. .இந்த உலகக் கோப்பையை இந்திய மண்ணில் இந்தியா அணி வெற்றிபெறும் என்கிற நம்பிக்கையோடு,இந்திய ரசிகர்கள் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தை நோக்கி நிகழும்இறுதிஆட்டத்தைக் காண காத்திருக்கிறார்கள்...

Share via
Advertiment

More Stories

Ads