Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

33 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்து இந்திய அணி களத்தில்...

by Admin

விளையாட்டு
 33 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்து இந்திய அணி  களத்தில்...

இன்று பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் நெதர்லாந்து அணியும் மோதிக்கொண்டிருக்கின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. 33 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்து அட்டகாசமான துவக்கத்தோடு களத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது..

Share via
Advertiment

More Stories

Ads