Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

தென் ஆப்பிரிக்கா அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மதியம் 2 மணி அளவில்மோதுகின்றன..

by Admin

விளையாட்டு
 தென் ஆப்பிரிக்கா அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மதியம் 2 மணி அளவில்மோதுகின்றன..

இன்று, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மதியம் 2 மணி அளவில் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன..

: இரண்டு  அணிகளில்  எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பில்  தென்னாப்பிரிக்க அணி 76 விழுக்காடு வெற்றிபெறும் என்றும்  ஆப்கானிஸ்தான்  அணி 24 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பு வழியாகி உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads