Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி .

by Admin

விளையாட்டு
நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி .

இன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியும் நியூசிலாந்து அணியும் மோதினர் டாஸ் வென்ற நியூஸிலாந்த அணி வந்து வீச்சை தேர்வு செய்தது அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி 23.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது

Share via
Advertiment

More Stories

Ads