Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

.இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin

விளையாட்டு
.இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

பூனா மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களை எடுத்தது. 340 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற நிலையில் களத்தில் இறங்கிய நெதர்லாந்து அணி 37.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது .இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads