Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

டாஸ் வென்றது ஆப்கானிஸ்தான் அணி

by Staff

விளையாட்டு
டாஸ் வென்றது ஆப்கானிஸ்தான் அணி

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் உலக கோப்பை தொடரின் 39வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 6வது இடத்திலும் உள்ளது. அரையிறுதிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் ஒரு வெற்றி தேவை என்பதால் இன்றைய போட்டி சுவாரஸ்யமான இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் அனைத்திலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றது.

Share via
Advertiment

More Stories

Ads