Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி- ஆஸ்திரேலியா அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் பகல் 2 மணி அளவில்

by Admin

விளையாட்டு
 இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி- ஆஸ்திரேலியா அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் பகல் 2 மணி அளவில்

இன்று இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது,. இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் வெல்லுமா இல்லை ஆஸ்திரேலியா வெல்லுமா என்கிற கருத்து கணிப்பில் ஆஸ்திரேலியா 84 சதவீதம் வெற்றி பெறும் என்றும் ஆப்கானிஸ்தான் 16 சதவீதம் வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads