Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 3 ஒவாில் 35 ரன்கள் எடுத்து களத்தில் இறங்கி ஆடி வருகிறது..

by Admin

விளையாட்டு
இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 3 ஒவாில் 35 ரன்கள் எடுத்து களத்தில் இறங்கி ஆடி வருகிறது..

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் களம் இறங்கியுள்ளன டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில்3ஒவாில் 35ரன்கள் எடுத்து இறங்கி ஆடி வருகிறது.. கருத்துக் கணிப்பின்படி இந்திய அணி 64 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் தென்னாப்பிரிக்க அணி 36 விழுக்காடு வெற்றி வாய்ப்பில் இருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் வீழ்த்துவதன் மூலம் தொடர்ந்து முதல் இடத்திலேயே தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான சூழல் உருவாகும் கிரிக்கெட் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தோடு வெற்றியை ருசிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Share via
Advertiment

More Stories

Ads