Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றி.

by Admin

விளையாட்டு
 இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றி.

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடை மைதானத்தில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்றஇலங்கைஅணி பந்து வீச்சை தோ்வு  செய்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி. 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு  357 ரன்களை எடுத்தது ..அடுத்து களம் இறங்கிய இலங்கை ஒரு ரன் எடுப்பதற்குள்ளே ஒரு விக்கெட்டை இழந்தது. .இரண்டு ரன்னில் இரண்டு விக்கெட் களை இழந்து அடுத்து ஒரு விக்கெட்டை இழந்து இரண்டு இரண்டில் மூன்று விக்கெட்டுகளை இழந்து அவல நிலையை அடைந்தது. இலங்கை அணி ,இந்திய அணியின் கடுமையான பீல்டிங்கை எதா்கொள்ளமுடியாமல்  திக்கு திணறியது.. ஐம்பது ரன்கூட எடுக்குமா என்கிற சந்தேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தபோது எட்டு-ஒன்பது என விக்கெட் விழுந்தது... 

19 புள்ளி 4 ஓவரில் 56 ரன்களில் ,அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  மொத்தமாக சுருண்டது இலங்கை... 

இலங்கையை வென்றதன் மூலம் இந்திய அணி மீண்டும் முதலிடத்தில்....

Share via
Advertiment

More Stories

Ads