Advertiment

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மதியம் 2 மணி அளவில்-இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  மதியம் 2 மணி அளவில்-இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, லக்னோவில்  அடல் பிகாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணி அளவில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. கருத்துக் கணிப்பின்படி இந்திய அணி வெற்றி பெறும் என்று 66% கணிக்கப்பட்டுள்ளது. 34 விழுக்காடு இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளிவந்துள்ளது. ஐந்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று முதல் இடத்தில் இருந்த நிலையில்,, தென்னாப்பிரிக்க அணி தற்பொழுது முதல் இடத்தில் இருக்கிற நிலையில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி தன்னுடைய ரன் ரேட்டின் அடிப்படையில் முதலாவது இடத்திற்கு மீண்டும் முன்னேறும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..

Share via
Advertiment

More Stories

Ads