Advertiment

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

by Admin

விளையாட்டு
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

இன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற  இந்தியா அணி பீல்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. .முதல் 2 ஓவர்களில்நான்கு போர்களை எடுத்து இந்திய அணிக்கு ஒரு அச்சத்தை கொடுக்க ஆரம்பித்தனர் பும்ரா வருகைக்குப் பிறகு ஆட்டக்களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மிக நிதானமாகவும் யாக்கர் பந்துவீச்சில் விற்பனராக இருக்கும் அவர் கண்களை அதிகம் கொடுக்காமல் மிகக் கட்டுக்கோப்பாக வந்து வைத்து கையாண்டு வருகிறார் ஒரு லட்சத்திற்கு மேல் பார்வையாளர்கள் உள்ள இந்த மைதானத்தில் அரங்கம் நிரம்பி வழிந்ததோடு ஆரவாரம் உற்சாக எழுச்சி மைதானம் முழுவதும் எதிரொலிக்கிறது

Share via
Advertiment

More Stories

Ads