Advertiment

இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையேயான போட்டி மழையின் காரணமாக ரத்து

by Admin

விளையாட்டு
  இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையேயான போட்டி மழையின் காரணமாக  ரத்து

நேற்று உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் அசாம் பாராசபரா கிரிக்கெட் மைதானத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையேயான போட்டி., இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.

Share via
Advertiment

More Stories

Ads