Advertiment

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி

by Staff

விளையாட்டு
பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி வெற்றி பெற்றது. பி பிரிவில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய வீரர்கள் அனாஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கண்ணா ஆகியோர் அந்தந்த ஆட்டங்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து செப்டம்பர் 27 ஆம் தேதி இந்திய அணி புதன்கிழமை நேபாளம் மற்றும் மக்காவ் அணிகளுடன் மோதுகிறது.

Share via
Advertiment

More Stories

Ads