Advertiment

தங்கம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

by Staff

விளையாட்டு
தங்கம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 116/7 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இலங்கை அணி 20 ஓவர்களில் 97/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்திய பந்துவீச்சாளர் டைட்டாஸ் சாது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Share via
Advertiment

More Stories

Ads