Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

எட்டாவது முறையாகஆசிய கோப்பையை இந்திய அணி அட்டகாசமாக வென்றது

by Admin

விளையாட்டு
எட்டாவது முறையாகஆசிய கோப்பையை இந்திய அணி அட்டகாசமாக வென்றது

இன்று ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டி இலங்கை கொழும்பில் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவிற்கும் இளைஞர்களுக்குமான கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைதேர்வு செய்ய களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது 50 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்து ,அடுத்தடுத்து கிரிக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தன் ஆட்டத்தை முடித்துக் கொண்டது .அடுத்த ஆட வந்த, இந்திய அணிஆறு ஓவர்களில் 51 ரன்களை எடுத்து எட்டாவது முறையாகஆசிய கோப்பையை இந்திய அணி அட்டகாசமாக வென்றது.

Share via
Advertiment

More Stories

Ads