Advertiment

இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவோட மோத தயாரானது.

by Admin

விளையாட்டு
இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவோட மோத தயாரானது.

இலங்கை கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் ஆசிய கோப்பை காண செமி பைனல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின.டாஸ்  வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பாகிஸ்தான் அணி 42 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. அடுத்து ,ஆட வந்த இலங்கை அணி சொந்த மண்ணில் வெற்றி விட வேண்டும் என்கிற முனைப்போடு களம் இறங்கியது. 2 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு ஆட ஆரம்பித்த இலங்கை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியைஇரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவோட மோத தயாரானது..

Share via
Advertiment

More Stories

Ads