Advertiment

இலங்கை அணிக்கும் நேபாள அணிக்கும் இடையிலானகிரிக்கெட் போட்டி -நாளை 3:00 மணி அளவில்

by Admin

விளையாட்டு
இலங்கை அணிக்கும் நேபாள அணிக்கும் இடையிலானகிரிக்கெட் போட்டி -நாளை 3:00 மணி அளவில்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அடுத்த ஆட்டம் நாளை 3:00 மணி அளவில், இலங்கையிலுள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை அணிக்கும் நேபாள அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என்று 62 விழுக்காடு கருத்துக்கணிப்பும் பங்களாதேஷ் வெற்றி பெறும் என்று 38 விழுக்காடு கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads