Advertiment

இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
 இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை கண்டி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையேயான ஆசியக் கோப்பை போட்டி நடைபெற்றது  டாஸ்வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய நேபால் ஆடி 48.2 ஓவரில் 230 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய அணி திமுக ஓவரில் 147 ரன்களை எடுத்த நிலையில் டி. எல். எஸ் முறையில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Share via
Advertiment

More Stories

Ads