Advertiment

பாகிஸ்தானிடம் படு தோல்வியடைந்தது நேபாளம்.

by Admin

விளையாட்டு
 பாகிஸ்தானிடம் படு தோல்வியடைந்தது நேபாளம்.

 பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மூல்தான் கிரிக்கெட் மைதானத்தில் ஆசியக் கோப்பை காண கிரிக்கெட் போட்டிநேற்று 3 மணி அளவில் நடைபெற்றது . இப் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நேபாள அணியும் மோதின..டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கி அபாரமாக ஆட ஆரம்பித்தது..50 ஓவாில்6 விக்கெட் இழப்பிற்கு342 ரன்கள் எடுத்தது..அடுத்து ஆட வந்த நேபாள அணி 23.4ஓவரில்104 ரன் எடுத்து பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது..

Share via
Advertiment

More Stories

Ads