Advertiment

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

by Staff

விளையாட்டு
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

பாகிஸ்தானின் முல்தானில் 2023 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில், நேபாள அணியை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. குழு விவரங்கள்: NEP: குஷால் பூர்டெல், ஆசிப் ஷேக், ரோஹித்(சி), ஆரிஃப், குஷால் மல்லா, திபேந்திரம் சிங், குல்ஷன், சோம்பால், கரண், சந்தீப், லலித் PAK: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(சி), ரிஸ்வான், சல்மான், அகமது, ஷதாப், நவாஸ், ஷாஹீன், நசீம் ஷா, ஹாரிஸ்

Share via
Advertiment

More Stories

Ads