Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இந்தியா 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை இரண்டாவது முறையாக வென்றது

by Admin

விளையாட்டு
 இந்தியா 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை இரண்டாவது முறையாக வென்றது

இந்திய கிரிக்கெட் அணிக்கு அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையேயான இரண்டாவது t20 போட்டி நடந்தது இப்போட்டி டாஸ் வெண்டை அயர்லாந்து அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது அடுத்து ஆர்டர் களம் புகுந்த அயர்லாந்து அணி 20 ஓவரி எட்டு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்தியா 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை இரண்டாவது முறையாக வென்றது .மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads