Advertiment

டி 20 ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில்மேற்கிந்திய தீவுகள் அணிவெற்றி

by Admin

விளையாட்டு
 டி 20 ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில்மேற்கிந்திய தீவுகள் அணிவெற்றி

 டாரூபா, சான் பெர்னாண்டோ, டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில்நடந்த டி 20 ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.மேற்கிந்திய தீவுகள் அணி முனைப்போடு ஆடி இருபது ஒவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடிக்க,அடுத்து ஆட களமிறங்கிய இந்திய அணி  இருபது ஒவரில் ஒன்பது விக்கெட்டை இழந்து  145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அளடந்தது.மேற்கிந்திய தீவு அணி 5-1 கணக்கில் வெற்றிபுள்ளியில் உள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads