Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

குற்றாலம் பேரருவியில்  வெகுவாக குறைந்த நீர்வரத்து.

by Editor

சுற்றுலா
குற்றாலம் பேரருவியில்  வெகுவாக குறைந்த நீர்வரத்து.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் தற்பொழுது சீசன் காலம் இதன் தொடர்ச்சியாக குற்றாலத்தின் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டுவந்து குளித்து சென்ற வண்ணம் உள்ளனர் இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாத நிலை நீடித்து வருவதால் குற்றாலம் பேரருவி ஐந்தருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவி களிலும் நீர்வரத்து குறைந்த அளவு கொட்டுகிறது.இருப்பினும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகாலைமுதலே அதிகரித்து காணப்படுகிறது.
 

Share via
Advertiment
Ads