Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

2023 ஐசிசி உலக தொடர் சாம்பியன்ஷிப் பைனல் கிரிக்கெட் போட்டி

by Admin

விளையாட்டு
2023 ஐசிசி உலக தொடர் சாம்பியன்ஷிப் பைனல் கிரிக்கெட் போட்டி

2023 ஐசிசி உலக தொடர் சாம்பியன்ஷிப் பைனல் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் ஏழிலிருந்து பதினொன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. தெற்கு லண்டனில் பென்னிங்டன் மாவட்டத்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்த தொடர் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய 49 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் இந்தியா 34% வெற்றி பெறும் என்றும் 17 விழுக்காடு டிராவில் முடிந்து விடும் என்றும் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share via
Advertiment

More Stories

Ads