Advertiment

62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது

by Admin

விளையாட்டு
 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது

இன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்றமும்பை இந்தியன்ஸ் அணிபந்து வீச்சை தேர்வு செய்தது. களம் இறங்கிய குஜராத் அணி இருவது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை எடுத்தது

.அடுத்து களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நூறு ரன்களுக்கு உள்ளாக மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெறுமா என்கிற கேள்விக்குறியோடு.... அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிக்ஸ்ர்களையும் போர்களையும் அடிக்க....18 .2 ஓவரில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட் இழந்து..... மும்பை இந்தியன்ஸ் அணி போட்டியிலிருந்து வெளியேறியது

. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அளிக்கும் இடையிலானஇறுதிப்போட்டி  நடைபெற உள்ளது.. இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த ஐபிஎல் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வருகிறது.

Share via
Advertiment

More Stories

Ads