Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

.குஜராத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி

by Admin

விளையாட்டு
.குஜராத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி

பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில்  பெங்களூர் அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையிலான போட்டி நடந்தது .டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அடுத்து களத்தில் இறங்கிய குஜராத் அணி 19 புள்ளி ஒரு ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது .குஜராத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியை தனக்குரியது ஆக்கியது.

 

Share via
Advertiment

More Stories

Ads