Advertiment

77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி.

by Admin

விளையாட்டு
 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்டன்சில் அடிக்கும் இடையிலான போட்டியில், டாஸ் வென்ற  சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்து  களத்தில் இறங்கி ஆடியது. இந்த ஆட்டத்தில் ஜெயித்தால் தான் பிழை ஆப்பிற்கு செல்ல முடியும் என்கிற நிலையில் தலைமேல் கத்தி தூங்கிக் கொண்டிருந்த மாதிரியான நிலையில் இருந்த சி.எஸ்.கே கடுமையான பேட்டிங் மூலம் 223 ரன்கள் எடுத்தது 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்குஎடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது.

 

Share via
Advertiment

More Stories

Ads