Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

பஞ்சாப் அணிக்கும்  ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி

by Admin

விளையாட்டு
பஞ்சாப் அணிக்கும்  ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி

 இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் ஹிமாச்சலப் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கும்  ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இருஅணிகளில் பஞ்சாப் அணி வெற்றி பெற 46 விழுக்காடு சூழல் உள்ளதாகவும் ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி பெற 54 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் கருத்து கணிப்பை வெளியாகி உள்ளது.

 

Share via
Advertiment

More Stories

Ads