Advertiment

இன்றுகொல்கத்தா அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன

by Admin

விளையாட்டு
இன்றுகொல்கத்தா அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் மோதுகின்றன. இரவு ஏழு முப்பது மணி அளவில் தொடங்கும். இப்போட்டியில் யார் வெல்வார்கள் என்பது குறித்த கருத்து கணிப்பின்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 52 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 48 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கணிப்பு வெளியாகி இருக்கிறது. இரு அணிகளும் 10 புள்ளிகள் பெற்று சமமான நிலையில் இருந்தாலும் இன்று நடக்கின்ற போட்டிதான் அவர்களுக்குள் யார் முன்னிலைக்கு வருபவர்கள் என்பதை தீர்மானிக்கும். ஐந்தாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல் சனி வெற்றி பெறுமா ?  ஆறாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறுமா என்பதை இன்று நடக்கும் போட்டி தீர்மானிக்கும்.

Share via
Advertiment

More Stories

Ads