Advertiment
   இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280.00 ரூபாய் உயர்வு..  

இன்று சென்னையில் , டெல்லியும் சென்னையும் மோதுகின்றன.

by Admin

விளையாட்டு
இன்று சென்னையில் , டெல்லியும் சென்னையும் மோதுகின்றன.

இன்று சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் இரவு ஏழு முப்பது மணி அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதுகின்றன.இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் இடத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து சில தோல்விகளை தழுவி என் காரணமாக, இப்பொழுதுஇரண்டாம்  இடத்தில் இருக்கிறது. டெல்லி சூப்பர் கிங்ஸ் அணியோடு விளையாடும் இந்த போட்டியில், சென்னை அணி 58 விழுக்காடு வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது .அத்துடன் டெல்லி கேப்பிட்டல்  அணி 42 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.

1 குஜராத் டைட்டன்ஸ் 0.951
2 சென்னை சூப்பர் கிங்ஸ் 0.636
3 மும்பை இந்தியன்ஸ் -0.255
4 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 0.089

Share via
Advertiment

More Stories

Ads